உடலும் ஆன்மாவும்
உடல் உலகின் போக்கை நோக்கும்
ஆன்மா விண்ணக வாழ்வை நோக்கும்
உடல் தன்னலத்தில் நிறைவடையும்
ஆன்மா பிறர் நலனில் நிறைவடையும்
உடல் தனக்குள்ளதில் மகிழ்வடையும்
ஆன்மா ஆதரவற்றோர் நலனில் மகிழ்வடையும்
உடல் இன்பத்தின் வழி உலகைத் தேடும்
ஆன்மா துன்பத்தின் வழி இறைத் தேடும்
உடல் நல் உறவுகளை மட்டுமே நேசிக்கும்
ஆன்மா பகைவரை மன்னிக்க ஏங்கும்
உடல் எனக்கே எல்லாம் என ஏங்கும்
ஆன்மா எல்லாம் இல்லாருக்கே என ஏங்கும்
ஆன்மாவின் குரலுக்கு செவி கொடுக்கவும், உடலின் குரலை உயர்வாக்கவும் வல்லமை தந்திடும் இறைவா.....
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
உடல் உலகின் போக்கை நோக்கும்
ஆன்மா விண்ணக வாழ்வை நோக்கும்
உடல் தன்னலத்தில் நிறைவடையும்
ஆன்மா பிறர் நலனில் நிறைவடையும்
உடல் தனக்குள்ளதில் மகிழ்வடையும்
ஆன்மா ஆதரவற்றோர் நலனில் மகிழ்வடையும்
உடல் இன்பத்தின் வழி உலகைத் தேடும்
ஆன்மா துன்பத்தின் வழி இறைத் தேடும்
உடல் நல் உறவுகளை மட்டுமே நேசிக்கும்
ஆன்மா பகைவரை மன்னிக்க ஏங்கும்
உடல் எனக்கே எல்லாம் என ஏங்கும்
ஆன்மா எல்லாம் இல்லாருக்கே என ஏங்கும்
ஆன்மாவின் குரலுக்கு செவி கொடுக்கவும், உடலின் குரலை உயர்வாக்கவும் வல்லமை தந்திடும் இறைவா.....
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
No comments:
Post a Comment