தர்மபுரி மறைமாவட்டம் (இலத்தீன்: Dharmapurien(sis)) என்பது தர்மபுரி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
Image may contain: sky and outdoor
தர்மபுரி மறைமாவட்டம்
Dioecesis Dharmapuriensis
பரப்பளவு : 8,327 கிமீ2 (3 சதுர மைல்)
(2004 இன் படி) 43,589 (1.6%)
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
கதீட்ரல் : திரு இதய கதீட்ரல்
தற்போதைய தலைமை திருத்தந்தை பிரான்சிசு
ஆயர் † லாரன்ஸ் பயஸ் துரைராஜ்
Image may contain: 1 person, eyeglasses
வரலாறு
********

மறை வட்டங்கள் - 5
அவை
1. ஓசூர்- 6
2.தேன்கனிக்கோட்டை 9
3.கிருஷ்ணகிரி-8
4.தருமபுரி-7
5.ஹரூர்-7
மொத்த பங்குகள் -37
தலைமை ஆயர்கள்
---------------------
ஆயர் ஜோசப் அந்தோனி இருதயராஜ், S.D.B. (ஜனவரி 24, 1997 – ஜனவரி 13, 2012)
ஆயர் லாரன்ஸ் பயஸ் துரைராஜ் (ஜனவரி 13, 2012 – இதுவரை)
No comments:
Post a Comment