அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, August 17, 2017

குடும்ப உறவுகள் மேம்பட....

குடும்ப உறவுகள் மேம்பட....

பத்து ரத்தினங்கள்

1. எப்பொழுதும் தங்கணும்
 இறை பக்தி

2.தவறாமல் காக்கணும்
 முன் மாதிரி

3. விடாமல் அமையணும்
 நேர்மறை பாராட்டு

4. எப்பொழுதும் தேவைப்படும்
 நல்லதை சொல்வது

5.கட்டாயம் வேணும்
 நேரம் ஒதுக்குவது

6.முடியும் நம்மால்
 சண்டையிடாமல் இருப்பது

7. சொல்லிக் கொடுக்கணும்
 உதவி செய்ய

8.ஞானத்தோடு தேடணும்
 நல் நண்பர் உறவு

9. சொல்ல வேண்டும்
 மரியாதையான சொல்

10. தேவைப்படும் போது வேணும்
 கண்டிப்பு

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை⁠⁠⁠⁠

No comments:

Post a Comment