அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, October 15, 2024

ரெபேக்கா

 ரெபேக்கா அல்லது ரெபேக்காள் (Rebecca / Rebekah; எபிரேயம்: רִבְקָה, தற்கால Rivká திபேரியம் Riḇqā ISO 259-3: Ribqa, எபிரேயம்: ribhqeh பொருள்: "இணைப்பு", செமித்திய மூலம்: "கட்டுவதற்கு, இணை அல்லது பிணை", "பாதுகாக்க", அல்லது "கண்ணி வைக்க") என்பவர் எபிரேய விவிலியத்தில் ஈசாக்குவின் மனைவியாகவும், யாக்கோபு, ஏசா ஆகியோரின் தாயாகவும் காண்பிக்கப்படுகிறார். ஈசாக்கும் ரெபேக்காவும் பிதாப்பிதாக்களின் குகையில் அடக்கம் செய்யப்பட்ட நான்கு சோடிகளில் ஒன்று என நம்பப்படுகிறது. மற்ற அடக்கம் செய்யப்பட்ட சோடிகளாக ஆதாம்–ஏவாள், ஆபிரகாம்–சாராள், யாக்கோபு–லேயா ஆகியோர் கருதப்படுகின்றனர்.

No comments:

Post a Comment