அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 25, 2017

நட்பு - ஒரு கடினம் ?

நட்பு - ஒரு கடினம் ?

நட்பு பகிர்வதற்கு மட்டுமல்ல
பங்கேற்பதற்கும், பரிமாறுவதற்கும் கூட....

நட்பு நண்பர் களோ டு மட்டுமல்ல
விரோதிகளோடும்,எதிரிகளோடும் கூட.....

நட்பு உறவினர்களோடு மட்டுமல்ல
பகைவர்களோடும்,பகைப்பவர்களோடும் கூட......

நட்பு நம்பிக்கைக்குரியவர்களோடு மட்டுமல்ல
நம்பிக்கையற்றவர்களோடும்,நம்ப மறுப்பவர்களோடும் கூட.....

நட்பு குடும்பத்தினரோடு மட்டுமல்ல
உறவை கெடுப்பவர்களோடும்,சிதைப்பவர்களோடும் கூட......

நட்பு உதவுபவர்களோடு மட்டுமல்ல
உதாசீனப்படுத்துபவர்களோடும்,உதறுபவர்களோடும் கூட.....

நட்பு மகிழ்வாரோடு மட்டுமல்ல
வெறுப்பாரோடும்,எதிர்ப்பாரோடும் கூட...

எத்துணை கடினம் !

முயல்வோம்.

 நட்பாலே உள்ளங்களை கைப்பற்றுவோம்.

 நம் ஆண்டவர் நம்மோடு......

கஸ்மீர் ரோச், சின்னமலை 9382709007⁠⁠⁠⁠

No comments:

Post a Comment