அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, October 15, 2024

யாக்கோபு

 யாக்கோபு (ஆங்கில மொழி: Jacob; (/ˈdʒeɪkəb/; எபிரேயம்: יַעֲקֹב, தற்கால Yaʿaqōvⓘ திபேரியம் Yaʿăqōḇ; அரபு மொழி: يَعْقُوب‎, romanized: Yaʿqūb; கிரேக்கம்: Ἰακώβ‎), மற்றும் கடவுளுடன் போராடியவர் எனப் பொருளுள்ள இசுரேல் (எபிரேயம்: יִשְׂרָאֵל; அரபு மொழி: إِسْرَائِيل‎) எனப்படும் இவர் எபிரேய விவிலியம், தல்மூட், புதிய ஏற்பாடு, திருக்குர்ஆன் என்பவற்றில் குறிப்பிடப்படும் மூன்றாவது பிதாப்பிதா ஆவார். இவர் மூலமே கடவுள் இசுரவேலர்களின் முன்னோரான எபிரேயர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். இவருக்கு பின்பு வழங்கப்பட்ட பெயரான இசுரேல் என்பதிலிருந்து இவருடைய சந்ததியினர் இசுரேலியர் என அழைக்கப்பட்டனர்.

யாக்கோபு
யாக்கோபு தேவதூதனுடன் மல்யுத்தம் புரிதல்
விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் கட்சிப்படுத்தப்பட்ட ஓவியம்
தீர்க்கதரிசி, பிதாப்பிதா
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்பிதாப்பிதாதாக்களின் கல்லறை, எபிரோன், இசுரேல்
செல்வாக்கு செலுத்தியோர்இவருடைய குலமுதல்வர்கள் ஆபிரகாமும், ஈசாக்கும் ஆவர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்இசுரவேலர், யூதர், கிறித்தவர், இசுலாமியர்

No comments:

Post a Comment