அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, July 9, 2024

கத்தோலிக்க திருச்சபை வரலாற்று நிகழ்ச்சி அறிமுகம்

கிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைக்குச் செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு திருச்சபை என்னும் பெயர் பெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை என்னும் இக்கட்டுரை உலகளாவிய முறையில் பரந்து விரிந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துள்ள முதன்மையான நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தருகின்றது.

கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

#  திருச்சபை உருவாதல்: கிறிஸ்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை

# திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 34-312

# திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 313-476

# திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 477-799

# திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 800-1453

# திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 1454-1600

# திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800

# திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 19ஆம் நூற்றாண்டு

# திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 20ஆம் நூற்றாண்டு

# திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment