சேலம் மறைமாவட்டம் (இலத்தீன்: Salemen(sis)) என்பது சேலம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவா்களின் திருச்சபையாகும்.
சேலம் மறைமாவட்டம்
Dioecesis Salemensis
பெருநகரம் புதுவை-கடலூர்
பரப்பளவு 8,368 கிமீ2 (3 சதுர மைல்)
மக்கள் தொகை - மொத்தம் கத்தோலிக்கர் (2004 இன் படி) 84,072 (1.7%)
மொத்த பங்கு தளங்கள் -60
மறை வட்டங்கள் -5
அவை
2. சேலம் -16
3. திருச்செங்கோடு- 10
4. மேட்டூர்- 11
5. நாமக்கல்- 12
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
கதீட்ரல் : குழந்தை இயேசு பேராலயம் அாிசிப்பாளையம்
தற்போதைய தலைமை திருத்தந்தை
வார்ப்புரு:திருத்தந்தை பிரான்சிஸ்
ஆயர் † செபாஸ்தியனப்பன் சிங்கராயன்
வரலாறு

சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள்.
சேலத்தில் குழந்தை இயேசு பேராலயம் 4 ரோடு பகுதியில் அமைந்துள்ளது , சேலத்தில் உள்ள கிருஸ்தவ ஆலயங்களில் இதுவே பெரிய ஆலயம் ஆகும் . ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படும் .
இது தவிர செவ்வாப்பேட்டையிலுள்ள புனித மரியன்னை ஆலயம் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் பழமை மிக்க ஆலயமாகும். இது இணை கதீட்ரலாக காணப்படுகின்றது. இவ்வாலயம் கி.பி. 1858இல் தோற்றுவிக்கப்பட்டது.
தலைமை ஆயர்கள்
சேலம் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் ஹென்றி ப்ருனியர், M.E.P. (மே 26, 1930 – நவம்பர் 20, 1947) - முதல் ஆயா்
ஆயர் வெண்மணி S. செல்வநாதர் (மார்ச் 3, 1949 – மார்ச் 17, 1973)- இரண்டாவது ஆயா்
ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி (பிப்ரவரி 28, 1974 – ஜூன் 9, 1999)- மூன்றாவது ஆயா்
ஆயர் செபாஸ்தியனப்பன் சிங்கராயன் (அக்டோபா் 18, 2000 – இதுவரை)- நான்காவது ஆயா்
ஆயர்.
No comments:
Post a Comment