அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, July 4, 2024

ஒலிம்பா

 ஒலிம்பா (கிரேக்க மொழி: Ὀλυμπᾶς, பொருள்: "விண்ணகம் சார்ந்த") என்பவர் உரோமை குறித்தவரும் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் வாழ்த்து கூறும் நபராவார். கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் இவர் எழுபது சீடர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் விழா நாள் நவம்பர் 10 ஆகும்.


மேற்கோள்கள்

தொகு

 Romans 16:15

 Erastus, Olympas, Rodion, Sosipater, Quartus, Apostles of the 70


No comments:

Post a Comment