பரிசுத்த ஆவியின் (திவ்ய இஸ்பிரீத்துசாந்துவின்) கனிகள் ஏதென்றால்,
1. பரம அன்பு
2. சந்தோசம்
3. சமாதானம்
4. பொறுமை
5. தயாளம் (பரிவு)
6. நன்மைத்தனம்
7. சகிப்பு
8. சாந்தம்
9. விசுவாசம்
10. அடக்கவொடுக்கம்
11. இச்சையடக்கம்
12. நிறைகற்பு
இவைகளாம். – கலாத்தியர் 5:22 ( (பரிசுத்த வேதாகமத்திற்கு முந்தைய வுல்காத்தா தமிழ் மொழிபெயற்பு)
பரிசுத்த ஆவியின் கனிகள் எத்தனை என்னிடம் உள்ளது என்று சுய ஆய்வு செய்வோம். குறைவானவைகளை தர தந்து நம்மை நிறைவாக்க திவ்ய இஸ்பிரீத்துசாந்துவானவரிடம் மன்றாடுவோம். பரிசுத்த ஆவியானவரின் கனிகள் நம்மிடம் வளர வளரத்தான் நாம் முழுமை அடைய முடியும். நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவனாக.., கிறிஸ்தவளாக எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனிதனாக வாழ முடியும்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

No comments:
Post a Comment