அருள் நிறைந்த மரியே வாழ்க !
சந்திரனைப் போன்ற அழகு மிளிர் அம்மா வாழ்க !
சூரியனைப் போன்ற ஒளி வீசும் அரசியே வாழ்க !
அணி அணியாய் வரும் பக்தரை காத்திடும் தாயே வாழ்க !
கலங்கிய மனங்களின் கண்ணீர் துடைக்கின்ற தூயவளே வாழ்க !
செபமாலை என்னும் போர் கருவியை எமக்களித்த நல்லத் தாயே வாழ்க !
செபிக்கும் அனைவரின் இல்லக் காவல் அரணே வாழ்க !
பலவடிவங்களில திகழ்ந்தாலும் போற்றுதலுக்குரிய ஞானமே வாழ்க !
விண்ணேற்பு அடைந்து மண்ணோர் எம்மை மறவா விமலியே வாழ்க !
எம் எண்ணங்களையும் உயர்த்திட காத்திருக்கும் தலைவியே வாழ்க !
விண்ணக மண்ணக இராக்கினியே வாழ்க !
மூவொரு இறைவனின் இணையில்லா முத்தே வாழ்க !
அன்னையின் விண்ணேற்பு விழா நல்வாழ்த்துகள்.
அன்புடன்,
கஸ்மீர் ரோச்
சின்னமலை

No comments:
Post a Comment