அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, August 15, 2017

தவறும் நேரம் யோசிப்போம்

தவறும் நேரம் யோசிப்போம்




தவறென்னும் சேற்றினின்று மீள்வோம்


தவறிவிழுபவர்களை மீட்டெடுப்போம்.


தவறான தகவலால் பாதித்தவரை சந்திப்போம்.


தவற்றோடு சமரசம் செய்வதை நிறுத்துவோம்.


தவறும் சந்தர்ப்பங்களில் இயேசுவின் கரம் பற்றுவோம்.


தவறுகளை சுட்டிக்காட்டாமல் மனங்களை கட்டிக் காப்போம்.


தவறிழைக்க முற்படுகையில் இறை வல்லமை நாடுவோம்.


தவறுகளை எண்ணி நோகாமல் துணிவு கொள்வோம்.


தவற்றின் காரணமறிந்து மறுகணமே திருத்துவோம்.


தவறுதல் மனித பலகீனம் என்பதை மாற்றுவோம்.


தவறாமல் தவத்தின் மேன்மையை போற்றுவோம்.


அன்புடன்,


கஸ்மீர் ரோச்,

சின்னமலை,

சென்னை

9382709007⁠⁠⁠⁠

No comments:

Post a Comment