எது சுதந்திரம் ?
கருத்து சுதந்திரம்,
மத சுதந்திரம்,
இன சுதந்திரம்
இப்படி எத்தனையோ சுதந்திரம் மாண்டது என்பார் பலர்.
ஆனால் தன்னை சுற்றியுள்ளோர் தம்மிடம் வர சுதந்திரம் கொடுக்கிறோமா ?
நம் மாணவர்கள் நம்மை சுதந்திரமாக அணுக இடம் அளிக்கிறோமா ?
நம் அலுவலக கடை நிலை ஊழியர் நம்மிடம் சுதந்திரமாக பேச அனுமதிக்கிறோமா ?
நம் உறவுகள் நம்மிடம் சுதந்திரமாக உரையாட முடிகிறதா ?
நம்மைவிட சிறியோர் மகிழ்வுடன் நம்மை நாடி வர இயலுமா ?
நம் அண்டை அயலார் நட்பு சுதந்திரம் அடைகின்றனரா ?
நம் நலம் நாடுவோர் நம்மால் சுதந்திர காற்றை இனி முதல் உணர விடுதலை நாயகனை மன்றாடுவோம்.
இனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துகள்.
அன்புடன்,
கஸ்மீர் ரோச்
சின்னமலை

No comments:
Post a Comment