புனிதர்களின் மன்றாட்டு மாலை:
ஆண்டவரே இரக்கமாயிரும் -2
கிறிஸ்துவே இரக்கமாயிரும் -2
ஆண்டவரே இரக்கமாயிரும் -2
புனித மரியாயே இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
இறைவனின் புனித தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித இராயப்பரே புனித சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித அருளப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித மதலேன் மரியம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
இறைவனின் அனைத்து சீடர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித ஸ்தேபானே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித லாரன்சே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித ஆஞ்ஞேசம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
இறைவனின் அனைத்து மறைசாட்சிகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித பசிலியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித அகுஸ்தினாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித ஆசீர்வாதப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித பெர்னாந்துவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித பிரான்சிஸ் அசிசியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித சுவாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித அக்குவினாஸ் தோமையாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புதின சிலுவை அருளப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித ஜோவான்னி லியோனார்தியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித பிலிப்பு நேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித லயோலா இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித பதுவை அந்தோணியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித கலசான்ஸ் சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித பிரான்சிஸ் சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித ஜான் போஸ்கோவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித அவிலா தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித குழந்தை யேசு தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
புனித கித்தேரியம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
இறைவனின் எல்லா புனிதர்களே, புனிதையரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
கருணைகூர்ந்து...
எங்களை மீட்டருளும் ஆண்டவரே!
தீமை அனைத்திலுமிருந்து...
எங்களை மீட்டருளும் ஆண்டவரே!
பாவம் அனைத்திலுமிருந்து...
எங்களை மீட்டருளும் ஆண்டவரே!
முடிவில்லா சாவிலிருந்து...
எங்களை மீட்டருளும் ஆண்டவரே!
உமது மனுவுடலேற்பினாலே...
எங்களை மீட்டருளும் ஆண்டவரே!
உமது இறப்பினாலே உயிர்பினாலே...
எங்களை மீட்டருளும் ஆண்டவரே!
தூய ஆவியின் வருகையினாலே...
எங்களை மீட்டருளும் ஆண்டவரே!
பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம்...
-எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
உமது ஊழியர்களின் பணியாலும், கொடைகளாலும், உமது திருச்சபையின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உம் அடியார் திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், ஆயர்கள் மற்றும் அனைத்து அதிபர்களையும் உமது தூய ஆவியின் கொடைகளால் நிரப்ப வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
துறவியரின் வாழ்வும் பணியும் மனித குல முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அனைத்து துறவற சபையினரும் கிறிஸ்துவின் அன்பிலும், தங்கள் நிறுவுனரின் வழியிலும் வாழவும், வளரவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இறையன்னை சபையினர் தங்கள் நிறுவனரான தூய ஜான் லியோனார்தியின் நிரந்தர சீர்திருத்தத்தின் தனிகொடையை வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
தங்கள் பிள்ளையை இறைபணிக்காக அளித்திட்ட இவர்களின் பெற்றோர்களை உமது நிறைவான ஆசீரினால் ஈடுசெய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இன்று தங்கள் வாழ்வை உமக்கு அர்ப்பணம் செய்யும் இந்த சகோதரர்களை கிறிஸ்துவைப்போல் வாழ செய்யவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உம் அடியார்ராகிய இவர்கள் தங்கள் அர்ப்பண வாழ்வில் நிலைத்திருக்க அருளும் ஆற்றலும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இந்த எங்கள் சகோதரர்களை ஆசீர்வதித்து அர்ச்சித்து, அர்ப்பணிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உயிருள்ள இறைவனின் திருமகனான இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்த்தருளும் -2
கிறிஸ்துவே தயவாய் செவிசாய்த்தருளும் -2
🙋♂ மூவொரு இறைவனுக்கே மகிமை! மரியே வாழ்க!! 🙋

No comments:
Post a Comment