அன்றாட பிள்ளையா.?
ஆகஸ்டு மாத பிள்ளையா..?
மாதம் என்றாலே வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் ஆண்டு விழாவிற்கு ஜெபமாலை அணிந்து ஜெப தப முயற்சி செய்து அன்னையின் வழியாக மூவொரு இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து.. திருப்பலியில் கண்டு தினமும்
ஆலயங்களிலோ அல்லது அன்னையின் சிற்றாலயங்களிலோ ஜெபமாலை தினமும் ஒப்புக்கொடுத்து வேண்டுகிறோம்..
இன்நாட்களில் அன்னையின் மீது பக்தர்களுக்கு இருக்கும் அன்பை பார்த்து ஆண்டவர் ஆகமகிழ்வார் என்பதில் ஐயமில்லை.. ஆனால் இத்துனை பக்தி முயற்சி செய்து வேளாங்கண்ணி திருயாத்திரை சென்று அன்னையின் வல்லமையுள்ள பரிந்துரை வழியாக ஆண்டவரின் இறை ஆசியை நிறைவாய் பெற்று மீண்டும் அன்றாட வாழ்வை தொடங்குகிறோம்..
இது எந்த மாதிரியான பக்தி முயற்சி என்று புரியவில்லை...
ஆகஸ்டு மாதம் மட்டும் நம் அன்னையை அதிகமாக அன்பு செய்வேன் அடுத்த மாதம் அன்றாட வாழ்வில் முழ்கி இருப்பேன். என்று நாம் கூறுவதை ஆண்டவர் ஏற்பாரா...
எனவே தம் பரிந்துரையை
நாடி வருவொருக்கு நன்மைகள் செய்து வரும் ஆரோக்கிய அன்னையின் பிள்ளையாக தெய்வீக திருப்பலி. அன்றாட இறைவார்த்தை ஜெபமாலை என விசுவாச வாழ்வு வாழ்வோம்..அதற்கு தேவையான ஆண்டவரின் அருளை அன்னையின் பரிந்துரையால் வேண்டுவோம்..
நாம் அன்னையின் அன்றாட பிள்ளையா..?
அல்லது
ஆகஸ்ட் மாத பிள்ளையா ..?
சிந்திப்போம். .

No comments:
Post a Comment