இப்படி இருக்கணும்....
புனித அந்தோனியாரைப் போலவே
இயேசுவை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு நம்பிக்கையோடு இருக்கணும்.
புனித அன்னை தெரசா போலவே
புண்பட்டோரிடம் பேசணும்,எப்பொழுதும் அவர்களிடம் புன்முறுவல் பூக்கணும்
புனித தோமையாரைப் போலவே
நற்செய்தியாக வாழணும்,நல்லவற்றுக்காக எப்பொழுதும் நடக்கணும்
புனித சவேரியார் போலவே
இறையரசை பரப்பணும்,தெரிந்தவர் யாவரிடமும் நல்லதையே சொல்லணும்
புனித பேதுரு போலவே
கலங்கா மனதோடு இருக்கணும், இயேசுவின் வழியில் தொடர்ந்து செல்லணும்
புனித டோமினிக் சாவியோ போலவே படிக்கும்பொழுது படிக்கணும்,
செபிக்கும்பொழுது செபிக்கணும்
புனித தெரசம்மாவைப் போலவே
பாவிகளுக்காக தொடர்ச்சியாக மன்றாடணும்,
அவர்களையும் பக்தியோடு நினைக்கணும்
புனித வளனாரைப் போலவே
கடுமையாக உழைக்கணும்,கண்ணும் கருத்துமாக அன்போடு இருக்கணும்
புனித மார்த்தா மரியா போலவே
நல்ல பங்கை நாடணும்,இயேசுவின் அருகில் எப்பொழுதும் அமரணும்
புனித செபஸ்தியாரைப் போலவே
இயேசுவின் சாட்சியாக வாழணும்,வீரனைப் போல வீர நடை போடணும்.
அன்புடன்,
கஸ்மீர் ரோச், சின்னமலை,9382709007

No comments:
Post a Comment