புனித மிக்கேல் தேவதூதருக்கு ஜெபம்:
அதிதூதரான புனித மிக்கேலே, யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும். பசாசின் பட்டனத்திலும் கண்ணிகளிலும் நின்று எங்களை காத்தருளும்.
இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுலகசேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீர் ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுத்தித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தெய்வ வல்லமையைக் கொண்டு நரக பாதாளத்தி்ேல தள்ளிவிடும்.
- ஆமென்.
🙋♂ மூவொரு இறைவனுக்கே மகிமை! மரியே வாழ்க!! 🙋

No comments:
Post a Comment