ஒளி ராஜனே போற்றி
ஒளியை உண்டாக்கியவரே போற்றி
ஒளியால் உலகை காப்பவரே போற்றி
ஒளி நானே உலகிற்கு என்றவரே போற்றி
ஒளியாம் எமைக் காக்கும் இறைவா போற்றி
ஒளிரும் இறைமக்களாய் காக்கின்றவரே போற்றி
ஒளிரா மாந்தரையும் அணைப்பவரே போற்றி
ஒளிந்துள்ள பாவங்களையும் மன்னிப்பவரே போற்றி
ஒளியாக வழியாக வாழ்வாக உறைபவரே போற்றி
ஒளிப் பிழம்பாய் தோன்றியவரே போற்றி
ஒளிவழி இறைமொழி பகர்ந்தவரே போற்றி
ஒளிர்விக்கும் மனங்களாக மாற்றுபவரே போற்றி
ஒளியின்றி வாழ்வில்லை என்றவரே போற்றி
ஒளியை உயர்த்தி தடம் காணச் செய்தவரே போற்றி
ஒளியாக இருக்கவும்
ஒளியோடு வாழவும்
ஒளியின் மக்களாகிடவும்
இந் நாளில் ஆசீரளியும் இறைவா......
ஒளியை உண்டாக்கியவரே போற்றி
ஒளியால் உலகை காப்பவரே போற்றி
ஒளி நானே உலகிற்கு என்றவரே போற்றி
ஒளியாம் எமைக் காக்கும் இறைவா போற்றி
ஒளிரும் இறைமக்களாய் காக்கின்றவரே போற்றி
ஒளிரா மாந்தரையும் அணைப்பவரே போற்றி
ஒளிந்துள்ள பாவங்களையும் மன்னிப்பவரே போற்றி
ஒளியாக வழியாக வாழ்வாக உறைபவரே போற்றி
ஒளிப் பிழம்பாய் தோன்றியவரே போற்றி
ஒளிவழி இறைமொழி பகர்ந்தவரே போற்றி
ஒளிர்விக்கும் மனங்களாக மாற்றுபவரே போற்றி
ஒளியின்றி வாழ்வில்லை என்றவரே போற்றி
ஒளியை உயர்த்தி தடம் காணச் செய்தவரே போற்றி
ஒளியாக இருக்கவும்
ஒளியோடு வாழவும்
ஒளியின் மக்களாகிடவும்
இந் நாளில் ஆசீரளியும் இறைவா......
No comments:
Post a Comment