நல்லது நல்லது நல்லது
நம்முடன் வாழ்வோரை நேசிப்பது நல்லது
நேசித்தோர் நம்மை பிரிந்திடின் அவரை மறவாதிருத்தல் நல்லது
மறவாமல் அவர்
உறவினை நினைப்பது நல்லது
நினைப்பதை விட
அவருக்காக செபிப்பது நல்லது
செபிப்பதை விட திருப்பலி ஒப்புக் கொடுப்பது நல்லது
திருப்பலி அர்ப்பணிப்பதோடு உணவு தானமளிப்பது நல்லது
தானமளிப்பதோடு அவர் கனவை நனவாக்குதல் நல்லது
நனவாக்குவதோடு அவர் வழி வாழ்வது நல்லது
நல்லது எல்லாவற்றையும் நல்லதாக கைக்கொள்வோம்
நவம்பர் மாதம் முழுவதும்
நம்மை நேசித்தோருக்காக நன்றியுடன் செபிப்போம்

No comments:
Post a Comment