சொல்லிக் கொடுப்போம் 2
அதிகாலையில் விழிக்க சொல்வோம்,
அருமை இயேசுவை துதிக்க சொல்வோம்
அக்கறையாய் படிக்க சொல்வோம்,அத்துடன்
அன்பாய் வாழ சொல்வோம்
ஊக்கத்துடன் இருக்க சொல்வோம், ஊருக்கும் உதவ சொல்வோம்
கண்ணியமாய் வாழ சொல்வோம்,
கவனிப்பில்லாதோரை காண சொல்வோம்
படிப்பில் முதன்மையாய வர சொல்வோம், பரிதவிப்போரையும் நேசிக்க சொல்வோம்
சுத்தமாக இருக்க சொல்வோம், சுற்றுசூழலை பாதுகாக்க சொல்வோம்
ஆக்கங்கள் பல காண சொல்வோம்,
ஆண்டவருக்கு நன்றி கூற சொல்வோம்
ஜெயிப்பது எப்படி என சொல்லிக்கொடுப்போம்,
ஜெபமாலையின் மகிமையை பகர்ந்திடுவோம்
தினமும் பள்ளிக்கு நேரத்தோடு அனுப்புவோம் அவ்வண்ணமே
திருப்பலிக்கும் சீக்கிரம் போக பயிற்றுவிப்போம்
கை வேலை ஒன்றை பழக்கிடுவோம்,
கைபேசி பயன்பாட்டை குறைக்க சொல்வோம்
விவரமாய் வாழ சொல்வோம்,கண்டிப்பாய்
விவிலியம் வாசிக்க சொல்வோம்
இனியவையாக என்றும் பேசுவோம்,
இரவில் இறை நன்றியோடு படுக்க பழக்குவோம்

No comments:
Post a Comment