ஜெபமாலை என்பது.....
விவிலிய சுருக்கம்
ஆனாலும் இதுவே விரிவுமாகும்
விவிலிய அடித்தளம் ஆனாலும் முழுவதுமாகும்
நற்செய்தியின் நடுநாயகம் ஆனாலும் அடிப்படையுமாகும்
அன்னையின் மந்திரம் ஆனாலும் மகிழ்வுமாகும்
திருச்சபையின் தூண் ஆனாலும் மொத்தமுமாகும்
திரு அவையின் அதிர்வலை ஆனாலும் அமைதியுமாகும்
புனிதர்களின் ஆயுதம் ஆனாலும் அர்ப்பணமுமாகும்
கத்தோலிக்கரின் வழித்துணை ஆனாலும் வாழ்க்கையுமாகும்
மனதின் வலிமை
ஆனாலும் மனதின் வளமுமாகும்
மக்களின் நம்பிக்கை ஆனாலும் இயக்கமுமாகும்
அற்புத ஜெபமாலையை
அரவணைப்போம்
அன்பின் ஜெபமாலையை
அகமெங்கும் தாங்கிடுவோம்
அன்னை மரியாயுடன்
உரையாடுவோம்

No comments:
Post a Comment