இயேசுவை கல்லரையில்
இயேசுவை கல்லரையில் அடக்கம்செய்தபோது அன்றைய ஆட்சியாளர்கள் அந்த கல்லரைக்கு முத்திரையிட்டு சீல்வைத்ததாகவும் பின் அவர் உயிர்த்தார் என்று அறிந்து அப் போது காவலாளிகள் ஆட்சி அதிகாரிகளிடம் வந்து கூறியதாக அவரின் உடலை அவருடை சீடர்கள் திருடிசென்றதாக பொய்சொல்லி மக்களை ஏமாற்ற முயன்றதாகவும் கூறினார்கள் ஆனால் அப்போது இருந்த ஆளுனர் அப்படி கூறமறுத்து உண்மையை யாராலும் அடக்கி விடமுடியாது இது உண்மையில்லையென்றால் அது தானாகவே அழிந்துவிடும் என்று கூறியதாக வரலாறு ஆனால் அன்று அந்த ஆளுனர் கூறியபடி இன்று கிறிஸ்துவம் இன்னும் அழியாமல் இருப்பது அதன் உண்மை தன்மையை உறுதிசெய்வதாகவே நான் நம்புகிறேன்.
கிருஸ்தவம் என்பது உண்மை
கீழோர் அழிக்கவும் இல்லை
முயற்சிகள் அனைத்தும் தூள் தூள்
முதல்வன் கூற்று மேல் மேல்
பல்லோர் அழித்திட பார்த்தும்
பக்கமே போகலை பொய்மை
எத்திக்கும் இறைவனே ஒருவர்
இயேசுவே என்பது உண்மை.

No comments:
Post a Comment