மறைந்த நெஞ்சங்களே....
எம்மை வளர்த்து நன்மை புரிந்து
தன்னை ஒறுத்துஎன்றோ மறைந்த
இரத்த நாளங்களே
உடன் பிறந்துஉணர்வில் கலந்து
ஒன்றாய் ஓடியாடிசட்டென மறைந்த சகோதரமே
மகிழ்வினில் கைகோர்த்து
துயரினில் தோள்கொடுத்து மீளாத் துயரினில் வருத்தியநண்பர்குழாமே
எல்லையற்ற அருள்வழங்கி பாசமாய் பழகி கண்கள் குளமாக
எமை பிரிந்த அருள் குருகுலமே
வரமாய் பிறந்து
வானளாவ புகழடைந்து
வியக்கும் முன்னே
விரைந்திட்ட மக்கள் செல்வங்களே
இந்நாளில் உம்மை நினைக்கிறோம்
என்றும் உம்மை மறவோம்
விண்ணகப் பயணம் பூர்த்தியாக என்றென்றும் செபிப்போம்

No comments:
Post a Comment