உன்னை என்னை அழைக்கும் அன்னை
திருத் தந்தையின் கரங்களில் மகிழ்ந்த அன்னை
இப்பொழுது வலம் வருகிறாள் நம் சென்னை
ஒவ்வொரு பகுதியிலும் சந்திக்க அழைக்கிறாள் உன்னை
அன்னையைக் கண்டு நம் உள்ளங் கொண்டாடும் மகிழ்ச்சிதன்னை
வர்ணிக்க வார்த்தையின்றி அழகோவியத்தில் வைப்போம் நம் கண்ணை
அன்னையை வணங்கும் நம் உள்ளங்கள் தொடும் உயரம் தென்னை
பாத்திமா அன்னையை கண்ட கொண்டாட்டந் தன்னை
வரவேற்று பெருமை படுத்துவோம் இம் மண்ணை
அன்னையின் அருட்கர ஆசீரால் அடைவோம் விண்ணை.

No comments:
Post a Comment