அக்டோபர் மாதத்திலே....
குடும்பமாய் கூடினோம்
குழுகுழுவாய் செபித்தோம்
குறையின்றி மகிழ்ந்தோம்
குரல் எழுப்பிப் பாடினோம்
குழந்தைகளைப் பழக்கினோம்
குணமளிக்க வேண்டினோம்
குறைகள் நீங்க மன்றாடினோம்
குற்றம் களைய வணங்கினோம்
குருமரபினருக்காக
செபித்தோம்
இம் மாதம் மட்டுமல்ல..
இனியென்றும் செபமாலை செபிப்போம்.
குடும்பமாய் கூடினோம்
குழுகுழுவாய் செபித்தோம்
குறையின்றி மகிழ்ந்தோம்
குரல் எழுப்பிப் பாடினோம்
குழந்தைகளைப் பழக்கினோம்
குணமளிக்க வேண்டினோம்
குறைகள் நீங்க மன்றாடினோம்
குற்றம் களைய வணங்கினோம்
குருமரபினருக்காக
செபித்தோம்
இம் மாதம் மட்டுமல்ல..
இனியென்றும் செபமாலை செபிப்போம்.
No comments:
Post a Comment