வி_ ண்ணக வாசலின் திறவுகோலே!
யா_ வருக்கும் அருள் பாலிக்கும் அருட்கடலே !
கு_ றையறியா இறைவனின் அன்புறவே !
ல_ ட்சிய வாழ்வின் தியாக திருவுருவே!
மா_ தாவே துணை என்போரின் அறங்காவலே !
தா_ கத்தோடு வருவோரின் தஞ்சமே !
வே_ ண்டும் வரம் கேட்போரின் அடைக்கலமே !
வியாகுல மாதா திருவிழா நல்வாழ்த்துகள் ! !
யா_ வருக்கும் அருள் பாலிக்கும் அருட்கடலே !
கு_ றையறியா இறைவனின் அன்புறவே !
ல_ ட்சிய வாழ்வின் தியாக திருவுருவே!
மா_ தாவே துணை என்போரின் அறங்காவலே !
தா_ கத்தோடு வருவோரின் தஞ்சமே !
வே_ ண்டும் வரம் கேட்போரின் அடைக்கலமே !
வியாகுல மாதா திருவிழா நல்வாழ்த்துகள் ! !
Ave Maria!
ReplyDelete