இயேசுவின் அன்பு சீடரே, நற்செய்தியாளரே...
இயேசுவின் குரலை கேட்டு மனதை நிலைப்படுத்தியவரே
இயேசுவோடு பயணித்து அல்லும் பகலும் நெஞ்சுரமானவரே
இயேசுவில் இரண்டறக் கலந்து அதை அசைப் போட்டவரே
இயேசுவாக மாற தன் வாழ்வையே தியாகம் செய்தவரே
இயேசுவுக்காய் பாடுகள் பல பட்டு இரத்த சாட்சியானவரே
இயேசுவை தன் எல்லா நேரங்களிலும் முன்னிறுத்தியவரே
இயேசுவினால் ஈர்க்கப்பட்டு தன் பணியைத் துறந்தவரே
இயேசு வழி வாழ்வின் வழி என உரைத்தவரே
இயேசுவாலன்றி மீட்பில்லை என உணர்ந்து கொண்டவரே
இயேசுவுக்காக உழைக்கவும் உயிரை மாய்க்கவும் தயாரானவரே
இயேசுவுடன் ஒன்றித்தால் தீமை ஒன்றும் தீண்டாது எனக் கருதியவரே
இயேசு கிறிஸ்துவே உலக மீட்பர் என முன்னரே அறிந்தவரே
புனித மத்தேயுவே எம்மையும் உம்மைப் போல மாற்ற துணை புரியுமே.....

No comments:
Post a Comment