ஜெபமாலை ஜெயமாலை
மீன் வாழ,வளர, நீந்த, நீர் மிக மிக முக்கியம்
அதுபோலவே நாம் வாழ,மகிழ,நிலைக்க ஜெபமாலை முக்கியம்
வாகனம் பயணிக்க,உழைக்க,பயன்தர எரிபொருள் முக்கியம்.
அதுபோலவே நாம் இறையருள் பெற,பெற்றதை பகிர,பகிர்வதில் நிறை காண செபமாலை முக்கியம்.
தாவரம் சுவாசிக்க காற்று மிக முக்கியம்.
அது போலவே தினமும் பலம் பெற,சோதனை மேற்கொள்ள,சாதனை புரிய ஜெபமாலை முக்கியம்.
கையோடு வைத்திருப்போம்
மனதோடு ஜெபித்திடுவோம்
இனிய ஜெபமாலை அன்னை திருவிழா நல்வாழ்த்துகள்.

No comments:
Post a Comment