அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 12, 2017

203 மணி செபமாலையை தியானித்து சிறப்பு கருத்துகளுக்காக சிறப்பாக ஒப்புக்கொடுப்போம்

🌹🌹🌹🌟🌹🌹🌹🌟🌹🌹🌹  203 மணி செபமாலையை தியானித்து சிறப்பு கருத்துகளுக்காக சிறப்பாக ஒப்புக்கொடுப்போம் 🌹🌹🌹🌟🌹🌹🌹🌟🌹🌹🌹

🌷ஒவ்வொரு பத்துமணிகள் முடிந்த பின் சொல்லவும் 🌷

🍀 மகிமை செபம் 🍀
🌹 பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.-ஆமென். 🌹

🌷 பாத்திமா செபம் 🌷
🍀 ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும்,  நரக நெருப்பிலிருந்து எங்களை காப்பாற்றும்,  சகல ஆன்மாக்களிலும் தேவரீருடை இரக்கம் யார் யாருக்கு அதிக தேவையோ அவர்களை பரலோகத்தில் சேர்த்தருளும்.... 🍀


🍀 ஓ எங்கள் அன்பான அன்னை மரியே 🍀

உம்மை அன்பு செய்கிறோம்
எங்களை காப்பாற்றும்

உம்மை அன்பு செய்கிறோம்
முழு உலகையும் காப்பாற்றும்

உம்மை அன்பு செய்கிறோம்
எங்கள் பரிசுத்த தனத்தைப் பேணிக் காத்தருளும் 🌺

🌷 ஆமென்🌷

ஒவ்வொரு 50 மணிகள் செபமாலை முடித்தவர்கள் 🌷 ஆமென்🌷
சொல்லவும்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment