செபமாலை பயணம்
கையடக்கமாக,
வகைவகையாக,
சிறிதும் பெரிதுமாக,
மணி மணியாக,
இது ஒரு ஆயதம்.
அன்னையை புகழ,
அவரது மனம் மகிழ,
நம் நெஞ்சம் பூரிக்க,
இது ஒரு வாழ்த்து.
மாலையில் ஒன்றாய் கூட,
சின்னஞ்சிறார் சிந்திக்க,
மூத்தோர் தியானிக்க,
இது ஒரு வழித்துணை
கண்ணீரோ கவலையோ,
கலக்கமோ நடுக்கமோ,
பயமோ அச்சமோ,
இது ஒரு ஆறுதல்.
எனவே,ஆயுதமாம் செபமாலையை என்றும் வைத்திருப்போம்.
பரிசுப் பொருளாம் செபமாலையை தவறாமல் காத்திடுவோம்.
சக்தி சொல்லாம் செபமாலையை நாம் என்றும் உரைத்திடுவோம்.
செபமாலை என்னும் வாழ்த்தொலியால் என்றும் மகிழ்ந்திடுவோம்.
வழித்துணையாம் செபமாலையை நமது உடமையாக்கிடுவோம்.
ஆறுதலாம் செபமாலை இருக்க எதிலும் வெற்றி காண்போம்

No comments:
Post a Comment