நானே வானின்று வந்த உணவு
அடையாளம் தேடி அலைவோர் ஒருபுறம்
மறைநூலில் உணவு பெற்றதை மட்டும் நினைவு கூர்வோர் ஒரு புறம்
இவர்களோடு உரையாடுகிறார் வானிலிருந்து வந்த உணவாம் நம் இறைவன்
உணவை தந்தவர் மோசே அல்ல,
மெய்யாகவே வானக உணவை தந்தவர் நம் இறைவன்
வானக உணவு உலகிற்கு வாழ்வளிக்கும் உணவு
அவ்வுணவை கண்ணெதிரே கண்டும் அறியவில்லை அம்மக்கள்
மறைபொருளாம்
ஆன்ம உணவை ஆராதிப்போம்.
வாழ்வு தரும் உணவை
வானவரோடு வணங்குவோம்
நம்பிக்கையோடும்,
நற்தயாரிப்போடும்,
பயபக்தியோடும்,
மிகுவணக்கத்தோடும்
உயிரளிக்கும் திருவிருந்தில் பங்கேற்போம்.

No comments:
Post a Comment