புனித வெள்ளி வேள்வி
உம் பாடுகளை நினைத்தேன்.
நெஞ்சம்
வலித்தது.
இன்று மட்டும் போதுமா ?
உம் வலிகள்
உணர்ந்து
அழுதேன்.
தினமும்
உணர்வேனா ?
உம் அவமானம்
எனக்குள்
காயப்படுத்தியது.
நாளை
நினைப்பேனா ?
உம் கோலம்
என்னை
சிந்திக்க வைத்தது.
இன்றே
மாறுவேனா ?
உம் பெருமூச்சு
மனதை
வதைத்தது.
இன்றே
மனம்
பக்குவப்படுமா ?
உம் தாயின்
அழுகுரல்
கேட்டது.
தாய்மையை
மதிப்பேனா ?
உம் கதறல்
உள்ளத்தை
உலுக்கியது.
இன்றே
நிலை
மாற்றுவேனா ?
உம் மரணம்
என்னை
துக்கப்படுத்தியது.
பாவம்
தொலைப்பேனா ?
உம் பாடுகளை நினைத்தேன்.
நெஞ்சம்
வலித்தது.
இன்று மட்டும் போதுமா ?
உம் வலிகள்
உணர்ந்து
அழுதேன்.
தினமும்
உணர்வேனா ?
உம் அவமானம்
எனக்குள்
காயப்படுத்தியது.
நாளை
நினைப்பேனா ?
உம் கோலம்
என்னை
சிந்திக்க வைத்தது.
இன்றே
மாறுவேனா ?
உம் பெருமூச்சு
மனதை
வதைத்தது.
இன்றே
மனம்
பக்குவப்படுமா ?
உம் தாயின்
அழுகுரல்
கேட்டது.
தாய்மையை
மதிப்பேனா ?
உம் கதறல்
உள்ளத்தை
உலுக்கியது.
இன்றே
நிலை
மாற்றுவேனா ?
உம் மரணம்
என்னை
துக்கப்படுத்தியது.
பாவம்
தொலைப்பேனா ?
No comments:
Post a Comment