திரி ஒன்று ஒளிர்கிறது.,..
திருவருகையை முன் சொல்லி ஒரு திரி ஒளிர்கிறது
திருமகனின் வருகையில் ஒன்றிக்கவே நம்மை அழைக்கிறது
பெருவிழாவில் நாம் வளம் பெற்றிடவே நினைக்கிறது
ஒன்றிப்பில் நிறைவு காண வழி காட்டுகிறது
ஒரு மனமாய் நாமெல்லாம் உருகிடவே தன்னை உருக்குகிறது
தயாரிப்பு பகட்டிலல்ல, தன்னைத் தருவதிலே என கூறி அசைகிறது
இனியென்றும் இப்படி மாற கரம் கூப்புவது போல தோன்றுகிறது
வரும் நாட்கள் தூய
ஆவி கனலாய் மாறவே
தீயாய் தெரிகிறது
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

No comments:
Post a Comment