குழந்தையின் பாட்டு...
கனமான மனசும்
சினமான மனசும்
இயேசு உள்ளே வந்தா
லேசாத் தான் மாறுதே மாறுதே
சிக்கலான மனசும்
கல்லான மனசும்
இயேசு பக்கம் வந்தா
பூப் பூவாத் தோணுதே தோணுதே
அழுக்கான மனசும்
பழுதான மனசும்
இயேசு அழுத்தம் தந்தா
புதுசாத் தான் பூக்குதே பூக்குதே
வலிக்குற மனசும்
சலிக்குற மனசும்
இயேசு வழி வந்தா
களிப்பாத் தான் தெரியுதே தெரியுதே
ஏங்குற மனசும்
நோகிற மனசும்
இயேசு தொட்டாலே
தாங்குற மாதிரி இருக்குதே இருக்குதே
கசக்கிற மனசும்
நசுக்குற மனசும்
இயேசு பார்த்தாலே
சுகம் சுகமாத் தான் இனிக்குதே இனிக்குதே
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
கனமான மனசும்
சினமான மனசும்
இயேசு உள்ளே வந்தா
லேசாத் தான் மாறுதே மாறுதே
சிக்கலான மனசும்
கல்லான மனசும்
இயேசு பக்கம் வந்தா
பூப் பூவாத் தோணுதே தோணுதே
அழுக்கான மனசும்
பழுதான மனசும்
இயேசு அழுத்தம் தந்தா
புதுசாத் தான் பூக்குதே பூக்குதே
வலிக்குற மனசும்
சலிக்குற மனசும்
இயேசு வழி வந்தா
களிப்பாத் தான் தெரியுதே தெரியுதே
ஏங்குற மனசும்
நோகிற மனசும்
இயேசு தொட்டாலே
தாங்குற மாதிரி இருக்குதே இருக்குதே
கசக்கிற மனசும்
நசுக்குற மனசும்
இயேசு பார்த்தாலே
சுகம் சுகமாத் தான் இனிக்குதே இனிக்குதே
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
No comments:
Post a Comment