திருவருகைக் காலம்
மகிழ்வையும் மாற்றத்தையும். மலர்ந்திடுதே
அன்பையும்
ஆசீரையும் அளித்திடுதே
நட்பையும். நம்பிக்கையையும். நல்கிடுதே
பொருளையும்
பொறுமையையும்
பொழிந்திடுதே
காயத்தையும்
கவலையையும்
களைந்திடுதே
பயத்தையும்
பாவத்தையும்
பகைத்திடுதே
உறவையும்
உணர்வையும்
உறுதியாக்கிடுதே
வரங்களையும்
வானக நிறைவையும்
வாரி வழங்கிடுதே
இவ்வரங்களை
இரக்க செயல்களால் நம்முள்
இருக்க செய்திடுவோமே !
இக்கொடைகளை
இல்லாரோடு பகிர்ந்து
இனிமை காண்போமே !
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
மகிழ்வையும் மாற்றத்தையும். மலர்ந்திடுதே
அன்பையும்
ஆசீரையும் அளித்திடுதே
நட்பையும். நம்பிக்கையையும். நல்கிடுதே
பொருளையும்
பொறுமையையும்
பொழிந்திடுதே
காயத்தையும்
கவலையையும்
களைந்திடுதே
பயத்தையும்
பாவத்தையும்
பகைத்திடுதே
உறவையும்
உணர்வையும்
உறுதியாக்கிடுதே
வரங்களையும்
வானக நிறைவையும்
வாரி வழங்கிடுதே
இவ்வரங்களை
இரக்க செயல்களால் நம்முள்
இருக்க செய்திடுவோமே !
இக்கொடைகளை
இல்லாரோடு பகிர்ந்து
இனிமை காண்போமே !
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
No comments:
Post a Comment