உயிருள்ள கிறிஸ்மஸ்
வெறுக்கும் அயலான் மனம் மகிழச் செய்யணும்
கடவுளின் அன்பை அனைவரிலும் உடனடியா பகிரணும்
உண்மையான இரக்கம் உள்ளத்தில் நிற்கணும்
பரிவு கொள்ளும் பண்பே நாளும் வீட்டில் தங்கணும்
சாதிய உணர்வை வேறோடு நீக்கணும்
தூய ஆவியின் ஆடையையே என்றும் அணியணும்
இறை வார்த்தையே பலகாரமாய் மாறணும்
ஐம்புலன்களை அடக்குதலே தோரணமாய் ஆகணும்
பாவம் ஆட்சி செய்யும் அழுக்கை அகற்றி கனிவுள்ள வண்ணம் பூசணும்
உயர்ந்த அன்பை உருவாக்கியே புதிய குடில் அமைக்கணும்
மூன்று ஞானியர் போலவே இயேசுவை நாமும் கண்டபின் வேறு பாதையில் நடக்கணும்
அன்புடன்
கஸ்மீர் ரோச்

No comments:
Post a Comment