திருக்குடும்ப நாளில் "திரு" செபம்
திரு க் கரங்களால் எம்மை ஆசீர்வதித்து வழிநடத்தும் திருக்குடும்பமே
திரு விவிலியமும் திருசெபமாலையும் என்றும் எம்மை வழி நடத்த வரம் தாரும் திருக்குடும்பமே
திரு மணமான மணமக்களையும், திருமணத் தயாரிப்பிலுள்ள மக்களையும் என்றும் வளமாக்கிடும் திருக்குடும்பமே
திரு டனைப் போல் வரும் சாத்தானின் சோதனை களிலிருந்து எமை தினமும் காப்பாற்றும் திருக்குடும்பமே
திரு ம்பத் திரும்ப எமை சோதனைக்கு உள்ளாக்கும் தீயவற்றைத் தவிர்க்க உதவும் திருக்குடும்பமே
திரு நாமத்தையும்,திருநாட்களையும் பக்தியுடன் குடும்பத்தோடு அனுசரிக்க கிருபை செய்யும் திருக்குடும்பமே
திரு இரத்தத்தில் எமை தோய்த்து உம் மகிமையில் நாளும் வாழ துணை செய்யும் திருக்குடும்பமே
திரு ச் சிலுவையைக் கொண்டு மகிமையின் உத்தானத்தில் எமை ஆசீர்வதியும் திருக்குடும்பமே ! !
*ஓ !அன்பால் பிணைக்கப்பட்ட திருக்குடும்பமே
எம் எல்லா குடும்பங்களையும் இன்றும் என்றும் காத்தருளும்.*
அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
சின்னமலை,
சென்னை
9382709007

No comments:
Post a Comment