கனவுகள் மெய்ப்பட்டு
களிப்பு தங்கட்டும்
காத்திருந்தவை
காலந்தாழ்த்தாது சேரட்டும்
கிடைத்தற்கரியவை
கிடைத்து நிறையட்டும்
கீறல்மனங்கள்- உதய
கீதம் பாடட்டும்
குறைகளெல்லாம்
குறைந்து போகட்டும்
கெட்டவை யாவும்
கெட்டொழியட்டும்
கேளாத வேண்டுதல்
கேட்கப்படட்டும்
கைவிடப்பட்ட நல்லவை
கையருகில் சேரட்டும்
கொடாத மனங்கள்
கொடையாளராகட்டும்
கோபமும் சாபமும்
கோலோச்சாமல் இருக்கட்டும்
கௌரவமும் மேன்மையும்
என்றும் தங்கிடட்டும்
வாழ்க வளமுடன்
என வாழ்த்தும்
கஸ்மீர் ரோச் குடும்பத்தினர்
களிப்பு தங்கட்டும்
காத்திருந்தவை
காலந்தாழ்த்தாது சேரட்டும்
கிடைத்தற்கரியவை
கிடைத்து நிறையட்டும்
கீறல்மனங்கள்- உதய
கீதம் பாடட்டும்
குறைகளெல்லாம்
குறைந்து போகட்டும்
கெட்டவை யாவும்
கெட்டொழியட்டும்
கேளாத வேண்டுதல்
கேட்கப்படட்டும்
கைவிடப்பட்ட நல்லவை
கையருகில் சேரட்டும்
கொடாத மனங்கள்
கொடையாளராகட்டும்
கோபமும் சாபமும்
கோலோச்சாமல் இருக்கட்டும்
கௌரவமும் மேன்மையும்
என்றும் தங்கிடட்டும்
வாழ்க வளமுடன்
என வாழ்த்தும்
கஸ்மீர் ரோச் குடும்பத்தினர்
No comments:
Post a Comment