ஜெபமாலையை நோக்கி.....
ஜெபமாலை கண்ணெதிரே தொங்க அங்கு அமர்ந்திருக்கும் அன்னை அழகு முகம் தெரிகிறதா....
ஜெபமாலை கண்பார்வையில் தெரியும்பொழுது அங்கே அன்னை இருப்பிடம் தெரிகிறதா ?
ஜெபமாலையில் அமர்ந்துள்ள அன்னை தொடர்ந்து வேண்டச் சொல்லும் குரல் கேட்கிறதா ?
ஜெபமாலை மணிகள் ஓசை எழுப்புகையில் அன்னை நம்மை தன்னருகில் அமரச் சொல்லும் குரல் கேட்கிறதா ?
ஜெபமாலை இருக்கும் ஒவ்வொரு அறையிலும் அன்னை இருக்கிறார்கள் என்பது தெரிகிறதா ?
ஜெபமாலை ஜெபிக்க துவங்குகையில் அன்னை நம் இல்லத்தை தம் கரங்களால் அரவணைக்கிறார்கள என உணர்கிறோமா ?
ஜெபமாலை ஜெபித்து முடிக்கும் நாள் ஒரு ஆசீர்வாதமாகவே நிறைவடையும் என அறிவோமா ?
இனி
ஜெபமாலையை
பார்த்து,
தெரிந்து,
வேண்டி,
உணர்ந்து,
சிந்தித்து,
தியானித்து,
அரவணைத்து,
அன்னைக்கு
மகிமை சேர்ப்போமா.....
(கருத்து உதவி;திருமதி்.கோமளா,நெல்லை)
அன்புடன்
கஸ்மீர் ரோச்

No comments:
Post a Comment