அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, June 18, 2019

கத்தோலிக்க திருச்சபையின் இனையத்தள வானொலி

இனையத்தள வானொலியின் தினசரி ஒலிபரப்பு நிகழ்வுகளை கேட்க Link - ஐ கிளிக் செய்யவும்.


https://www.radio.catholictamil.com/



கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே  கத்தோலிக்க திருச்சபையின் இனையத்தள வானொலியின் தினசரி ஒலிபரப்பு நிகழ்வுகள்...

  • அதிகாலை 04.40 மணி - செபமாலை
  • காலை 06.00 மணி - திருப்பலி (நேரடி ஒலிபரப்பு விரைவில்)
  • நண்பகல் 12.00 மணி - செபமாலை
  • பிற்பகல் 03.00 மணி - இறை இரக்க செபமாலை
  • இரவு 08.00 மணி - செபமாலை
  • மற்ற நேரங்களில் பாரம்பரிய கத்தோலிக்கப் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படும். தொடர்ந்து இணைந்திருங்கள்


தயவு செய்து உங்கள் உறவுகள் நட்புகள் அனைவருக்கும் இந்த இனையத்தள ரேடியோவை கொண்டு செல்ல தாழ்பணிந்து வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment