இனையத்தள வானொலியின் தினசரி ஒலிபரப்பு நிகழ்வுகளை கேட்க Link - ஐ கிளிக் செய்யவும்.
கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே கத்தோலிக்க திருச்சபையின் இனையத்தள வானொலியின் தினசரி ஒலிபரப்பு நிகழ்வுகள்...
https://www.radio.catholictamil.com/
கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே கத்தோலிக்க திருச்சபையின் இனையத்தள வானொலியின் தினசரி ஒலிபரப்பு நிகழ்வுகள்...
- அதிகாலை 04.40 மணி - செபமாலை
- காலை 06.00 மணி - திருப்பலி (நேரடி ஒலிபரப்பு விரைவில்)
- நண்பகல் 12.00 மணி - செபமாலை
- பிற்பகல் 03.00 மணி - இறை இரக்க செபமாலை
- இரவு 08.00 மணி - செபமாலை
- மற்ற நேரங்களில் பாரம்பரிய கத்தோலிக்கப் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படும். தொடர்ந்து இணைந்திருங்கள்
தயவு செய்து உங்கள் உறவுகள் நட்புகள் அனைவருக்கும் இந்த இனையத்தள ரேடியோவை கொண்டு செல்ல தாழ்பணிந்து வேண்டுகிறோம்.